நோர்வேவாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,
அரசியல், சமூகம், பொருண்மியம், பண்பாடு, மொழி, கல்வி எனப் பல்வேறு தளங்களில் பணியாற்றிடவும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் உழைத்திடவும் (பணியாற்றிடவும்), மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அமைப்பாக நோர்வே ஈழத்தமிழர் அவையானது அமையவிருக்கின்றது.