நோர்வேயில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதலில் உயிர்நீத்த மக்களினதும் இளையோர்களினதும் உறவினர்களின் துயரத்தில் நோர்வே ஈழத்தமிழர் அவை பங்குகொள்கிறது. நோர்வே தேசமே அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் இத்தருணத்தில் இத்துயர நிகழ்வில் நோர்வே வாழ் தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர்.
நோர்வே ஈழத்தமிழர் அவை