அனைத்துலக மக்கள் அவை விடுக்கும் செய்தி
அன்பார்ந்த உலத்தமிழ் மக்களே!
தாயக விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களினதும், மக்களினதும்
அடியொற்றி தாயகவிடுத லைக்காக உழைக்கும் எம் உறவுகளே வணக்கம்!
யூன் முதலாம் நாள் அன்று ஐரோப்பியப் பாராளமன்றத்தில் சிறீலங்காவில் போர் முடிவ
டைந்து இரண்டு வருடங்களின் பின் என்கின்ற தலைப்பில் GUE/NGL என்கின்ற அரசியல்
கட்சியுடன் Tamil Solidarity Campaign மற்றும் அனைத்துலக மக்களவைகளும் இணைந்து
நடாத்தியிருந்த ஒன்று கூடலானது மிகவும் காத்திரமானதாகவும், தமிழர் தரப்பின்
அனைத்து வகையிலான எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்கின்றதொரு நம்பிக்கை ஏற்படுத்
துவதாகவும் அமைந்துள்ளது. அக்கூட்டத்தில் PAUL MURPHY, MEP ( Socialist Party Ireland)
அவர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடாத்தியிருந்தார்.
http://www.ncet.no/sites/default/files/tamil/01062011_ncet_Brussels.pdf