காலம்: 29.05.2011
இடம்: TRVS lokaler(Nedrerommen 3)
நேரம்: 18:00 - 20:00

எமது செயல்பாடு, அரசியல் நிலைப்பாடு, சட்ட வேலைகள் போன்றவற்றை மக்களுடன் கலந்தாலோசிக்க இச்சந்திப்பு . "மக்களிடம் கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக்கொடு" என்ற மாவோவின் வாக்கே எமது வாக்கும். தமிழ் பேசும் மக்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.