எமக்கான கோரிக்கையை இவ்வுலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக நோர்வே ஈழத்தமிழர் அவை தபால் (அஞ்சல்) அட்டையை வடிமைத்து இருக்கிறது.

தமிழ் மக்கள் இதனை பெரிதளவில் பயன்படுத்துமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Bilde: