மே 18 தமிழ் இன அழிப்பு நாள்

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மறக்கமுடியாததுமான தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட நான்காம் ஆண்டு இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

நேரம; மாலை 17:00 மணிக்கு
காலம்: 18.05.2013
இடம்: ஒஸ்லோ தொடருந்து நிலையத்திலிருந்து (Oslo sentralstasjon) ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது.

விழித்து எழுந்து வாரீர்.
உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வாரீர்.
இன அழிப்பை மறவோம்.
இலங்கையின் இன வெறியை நினைவுபடுத்துவோம்.

Bilde: