மே 18 தமிழ் இன அழிப்பு நாள்

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மறக்கமுடியாததுமான இன அழிப்பை நினைவு கூறும் நான்காம் ஆண்டு நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

நேரம:; மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்: Oslo Sentralstasjon முன்பாக ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது.

விழித்து எழுந்து வாரீர்
உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வாரீர்
இன அழிப்பை மறவோம்
இலங்கையின் இன வெறியை நினைவுபடுத்துவோம்

ஒழுங்கமைப்பு:
நோர்வே ஈழத்தமிழர் அவை

Bilde: