அன்னை பூபதி கலைக்கூடம் றொம்மன் வளாகத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு - நோர்வே ஈழத்தமிழர் அவை மக்கள் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

இடம்: TRVS lokalet (Rommen)
காலம்: 07.03.13
நேரம்: 19:00
அதில் தமிழகத்தில் இருந்து பேராசிரியர் நாகநாதன் மற்றும் திரு சந்திரசேகர் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பேரா. நாகநாதன் அவர்கள் தமிழகத்தின் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தவர். 20 ற்கும் மேற்பட்ட பொருளாதாரஇ அரசியல்இ மொழியியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மேலும் கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த மாநாடு தொடர்பாகவும் அரசியல் தாக்கம் குறித்தும் சிவபாலன் ஐயா விளக்கம் அளிக்கவுள்ளார்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு - நோர்வே ஈழத்தமிழர் அவை